விழுப்புரம் கன்னலம் கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். July 8, 2025 Hari haran https://youtu.be/9iMeqahQ7CY
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழகத்தில் வேளாண்மை உரிமை மின்சார இணைப்பைப் பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயரும் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.1,10,000 வரை மின்சாரம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பெற 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் 59 உழவர் போராளிகள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. July 6, 2025 Hari haran https://youtu.be/So93FOb8lFY
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகளை புரைமைப்பதற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது July 6, 2025 Hari haran https://youtu.be/xNjtNxDsiNk
விழுப்புரம் செஞ்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக மருத்துவர் தின கொண்டாட்டத்தில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் July 3, 2025 Hari haran https://youtu.be/vAZe0kj1mEE
விழுப்புரம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. June 28, 2025 Hari haran https://youtu.be/s9IvuKf8PR0
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வளத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: கணக்கில் வராத 2 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்: June 28, 2025 Hari haran https://youtu.be/GQoDWrsR5hQ
விழுப்புரம் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “மண்,மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு “கழக புதிய உறுப்பினர் சேர்க்கைஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் உள்ள இபிஎஸ் திருமணமண்டத்தில் நடைபெற்றது June 23, 2025 Hari haran https://youtu.be/LqNmfS91Mcc