மதுரை மதுரையில் கே புதூர் ரட்சன்யபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டை கொண்டு வரக்கோரி கிறிஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் October 15, 2025 Hari haran https://youtu.be/aEUaiQuL_J4
மதுரை மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை October 15, 2025 Hari haran https://youtu.be/hYsr8nCybzI
மதுரை வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிற இந்த மதுரை மண்ணில், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட இந்த மண்ணில், நன்மாட கூடல் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கிக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிகின்ற நாளாக இந்த முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரன் October 15, 2025 Hari haran https://youtu.be/zt4ozhG2i9c
மதுரை மதுரை அனுப்பானடி அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அத்திவரதர் பெருமாள் சயன கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். October 13, 2025 Hari haran https://youtu.be/FnkRIz00m80
மதுரை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் தமிழ் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏபி வி கதிரவன முன்னிலையில் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. October 13, 2025 Hari haran https://youtu.be/cxxSQ_keX8k
மதுரை பார்க்கிங் பட பாணியில் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினரோடு மல்லுக்கட்டும் குடியிருப்போர் நல சங்க மக்கள் October 13, 2025 Hari haran https://youtu.be/mCDgXyK_ZHI
மதுரை உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் பயனில்லை – 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி அழிந்து, அதிமுக ஆட்சி மலரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி October 11, 2025 Hari haran https://youtu.be/UYrqy3lcEvo
மதுரை கல்விக் குழுமம் மற்றும் ACT- (American college Testing ) சோழவந்தானில் சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்திடும் நோக்கில் ஓர் சிறந்த கலந்துரையாடல் அமர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. October 11, 2025 Hari haran https://youtu.be/Mga1dyk8GOg
மதுரை மதுரை மாநகராட்சி புதிய உபகழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. October 10, 2025 Hari haran https://youtu.be/eRO1sb_uvNs
மதுரை சோழவந்தான் அருகே அமைச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் October 9, 2025 Hari haran https://youtu.be/bmEmvamK62E