Category: மதுரை

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

https://youtu.be/xOHzwoGzfF8

தமிழக அரசு வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மதுரையில் வருவாய்த்துறை மாநிலத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் பேட்டி

https://youtu.be/mBOApzj4tq4

திடீர் சாம்பார் திடீர் பாஸ்ட்புட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

https://youtu.be/TEc5Oi_2i88

திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுகவால் மட்டுமே முடியும், தொண்டர்களின் ஆற்றலை விஜய் வீணடிக்க வேண்டாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

https://youtu.be/ThTr2NWPfl0

மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

https://youtu.be/52J6nOBOWyI

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், OURLAND ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய கோரியும் மதுரையில் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் – முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

https://youtu.be/oh2k7oitPmQ

You missed