Category: மாவட்ட செய்திகள்

கோவை கே.என்.ஜி புதூரில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

https://youtu.be/6jWb27Npn5s

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராம குடிபோதையில் வந்த மருதாச்சலம் தந்தை சடையாண்டியை ரீப்பர் பட்டையால் கடுமையாக அடித்துள்ளார்‌. இதில் சம்பவ இடத்திலேயே சடையாண்டி உயிரிந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல்துறையினர் சடையாண்டி உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://youtu.be/xB7yMKI5YNw

திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முனைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா திருச்சி மதசார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது …

https://youtu.be/FI2QKGgBRW0

திருச்சி பஞ்சப்பூரில் எனக்கு சொத்து இருந்தால் அரசோ, மக்களோ, எடுத்துக் கொள்ளலாம் எங்கு வேண்டுமானாலும் கையெழுத்து போடுகிறேன் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

https://youtu.be/-m26VomffHM

You missed