மதுரை மதுரையில் கூலிபட கொண்டாட்டம்… அதே ஸ்டெயிலில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் ! August 14, 2025 Hari haran https://youtu.be/MY-zmIzDXEA
திருச்சி சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் ம.க .இ .க மாநகராட்சி முற்றுகை போராட்டம் – போராட்டத் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். August 14, 2025 Hari haran https://youtu.be/tjMCnF0L6j4
திருச்சி திருச்சியில் கூலி திரைப்படம் வெளியீடு ரசிகர்கள் பட பேனருக்கு பூக்களை தூவி, வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். August 14, 2025 Hari haran https://youtu.be/0bOebki-mWo
தேனி வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்துறையினர் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம். August 14, 2025 Hari haran https://youtu.be/K9_1yNUkP04
புதுக்கோட்டை தரையில் அமர்ந்து பெண்களுடன் உரையாற்றி கோரிக்கையை நிறைவேற்றி வைத்த எம் எல் ஏ வுக்கு பாராட்டு தெரிவித்த பெண்கள் August 14, 2025 Hari haran https://youtu.be/T-ESiZy9JOo
சிவகங்கை இளையான்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் மனு அளித்தனர். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பங்கேற்பு. August 14, 2025 Hari haran https://youtu.be/u31eoiklVnE
திருவாரூர் திருவாரூர் நகராட்சிஅலுவலகம் முன்பு திருவாரூர் N கூட்டமைப்பு சார்பில் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , August 14, 2025 Hari haran https://youtu.be/OO9qoYKwsx4
சிவகங்கை சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி. கை துண்டான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை. August 14, 2025 Hari haran https://youtu.be/F4_AotuJnBM
புதுக்கோட்டை இருசக்கர வாகனத்தில் அதிக சப்தம் எழுப்பி அதி வேகமாக ஓட்டி அல்ட்ரா சிட்டி அலை பரையில் ஈடுபட்ட இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர் August 14, 2025 Hari haran https://youtu.be/v8I1dSO-4PM
தேனி பெரியகுளத்தில் 180 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது August 14, 2025 Hari haran https://youtu.be/hRjLu87dC68