Category: மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

https://youtu.be/UaQJSGAvL14

முத்துப்பேட்டை அருகே பாண்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123-பிறந்தநாள்விழா … காமராஜரின் பேத்தி காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் கமலிகாகாமராஜ் கலந்துகொண்டு மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் …

https://youtu.be/306b5ivPJrc

ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அது குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சிறிய படங்களை பெரிய அளவில் பாதிக்கும் ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக ஓபன் டாக் கோவையில் பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் பேட்டி

https://youtu.be/vNyeS_W771I

படத்திற்கு Review அவசியம் ; அதுதான் திரைப்படத்திற்கான வெற்றி சூட்சுமம் …. நடிகர் விஷால் புதிய திரைப்படங்களை ரிவ்யூ செய்யக்கூடாது என கூறியிருந்த நிலையில் ஜென்ம நட்சத்திரம் திரைப்பட குழுவினர் அதிரடி பேட்டி ….

https://youtu.be/f17C8Yr3Rzc

அடிசியா நிறுவனத்தின் புதிய ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா துவக்க விழா சலுகையாக இலவசமாக பத்திரபதிவு செய்யப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல்

https://youtu.be/CpWH3OBGHBo

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும் அஞ்சி,பயப்படுகின்ற கட்சி அல்ல – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி திருச்சியில் பேட்டி.*

https://youtu.be/WatlHZlxmlU

நான் முதல்வன் திட்ட மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட இரண்டரை லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

https://youtu.be/8yMU2Y_Ni_U

ஈரஉள்ளம் அமைப்பு சார்பில் அவசரஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது… நாம் சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு சேவைசெய்யும் பயன்பாட்டில் இருந்தால் தானமும், தர்மமும் – குடும்பத்தையும், தலைமுறையும் நன்றாக வைத்திருக்கும் என அவசர ஊர்தி வழங்கி தொடங்கிவைத்த முனைவர் சரண்யாஜெயக்குமார் பேட்டி ….

https://youtu.be/zO3O2RsWI78

You missed