Post navigation கிளியாநகர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சின்மயானந்த விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.