Post navigation செங்கல்பட்டில் அரிமா சங்கத்தின் கவர்னரும் பள்ளியின் பயின்றவருமான லைன் முருகப்பா ஏற்பாட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் ரீயூனியன் 50 வருடம் கழித்து ஒன்று சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விடியலை நோக்கி அறக்கட்டளை செங்கற்பட்டு பாலாறு லயன்ஸ் சங்கம் இணைந்து மாபெரும் இரத்த தானம் ,உடலுறுப்பு பதிவு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது