Category: மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் கோயில் அலுவலர்களை கண்காணிக்க கோயில் முழுவதும் மொத்தம் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

https://youtu.be/B9yRrxKd_rw

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கும் போர்க்கொடியாக உள்ளது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கிஅருகில் உள்ள நாகுடி கடைவீதியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைகுனிய மாட்டோம் தமிழகம் என்ற வாசகத்துடன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம்

https://youtu.be/AqYvxTkOHn4

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை வரவேற்று, ஒவ்வொரு ஆசிரியரும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பேசினார்

https://youtu.be/dgn7a08OlD4

முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதி காங்கிரஸ் கட்சியினர் புதிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு பேண்ட் வாத்தியங்கள் , குதிரை நடனத்துடன் வரவேற்பளித்து அறிமுக விழா நடத்தினர் …

https://youtu.be/7RiDsApAuB8

திருவாரூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 126 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டத்தை பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர் …

https://youtu.be/YoBkbLg1pjM

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனர் ..

https://youtu.be/yWwaJE7QwV4

You missed