Post navigation புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மலைய கோவில் முருகன் கோவில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை வரவேற்று, ஒவ்வொரு ஆசிரியரும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பேசினார்