Category: மாவட்ட செய்திகள்

விஜயையும், TVKவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன் என மதுரையில் அண்ணாமலை பேட்டி அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை குப்பை நகராக மாறியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்பது அரசு கேட்டது போல தான், நீதிமன்றத்தில் அரசு வெட்கி தலைகுனிந்து உள்ளது

https://youtu.be/Pc9kaPg7zN4

மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது – கோவையில் வைகோ கருத்து !!! கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது மட்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது – வைகோ கருத்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும், ஆட்சி அமைக்கும் : தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி

https://youtu.be/E658F9Grww8

விஜய் செய்தியாளரை சந்தித்தால் அதுவே பெரிய சாதனை. இங்கிருந்து சென்ற செல்லாக்காசுகளை கூறச் சொல்லுங்கள் செய்தியாளர்கள் சந்திக்க சொல்லுமாறு – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

https://youtu.be/526W1WAdfl4

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி கேரளா,தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/qUCiYIQMrCc

ஒ.பி.எஸ் உள்ளிடோரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்கிறேன் திமுக – காங்கிரஸ் கட்சிகள் ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில் என உள்ளது – மதுரையில் பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி

https://youtu.be/z7uhIb3osyU

புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர் 5-ம் வீதியில் ஸ்ரீ பாலாயி அம்மன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இதில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி‌.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

https://youtu.be/__B-8BlV4ro

You missed