Post navigation ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஆணையம்,கவர்னர், NIA CBI, ED, income tax ,UPSC, சமீபத்தில் censor இந்த வரிசையில் உயர்நீதி மன்றத்தை கைப்பற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி. விஜய் செய்தியாளரை சந்தித்தால் அதுவே பெரிய சாதனை. இங்கிருந்து சென்ற செல்லாக்காசுகளை கூறச் சொல்லுங்கள் செய்தியாளர்கள் சந்திக்க சொல்லுமாறு – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி