Post navigation கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒரிங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது – கோவையில் வைகோ கருத்து !!! கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது மட்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது – வைகோ கருத்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும், ஆட்சி அமைக்கும் : தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி