Category: மாவட்ட செய்திகள்

காரைக்குடி சங்கராபுரம் நெசவாளர் காலனி மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாககட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளிகாட்சி மூலமாகதமிழக முதல்வர்முக , ஸ்டாலின்திறந்து வைத்தார்.

https://youtu.be/EbwDlIcwiY8

தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

https://youtu.be/7qwjFjeiLws

காவல்துறையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.

https://youtu.be/2GnsvKKUbUY

பாஜக அரசிடமிருந்து தமிழ்நாட்டின் மண் , மொழி ,மானம் காப்போம் என “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை திமுகதலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார் ,

https://youtu.be/EfOal86rMiw

காலையிலேயே மது போதையில் அறிவாளை சுழற்றி நகராட்சி வாயில் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகலையில் ஈடுபட்ட நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல்

https://youtu.be/Sa7EuUbacOw

You missed