Category: மாவட்ட செய்திகள்

தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/VhR2fVmwlms

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் ரேஷன் கடைகளில் 3 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார்.

https://youtu.be/zM0UbbN5F6k

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கிய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் *மதுரையில் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

https://youtu.be/I9IZIuIHzqI

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இந்துக்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சி

https://youtu.be/PMS3xXa33lA

அவதூறுகள் எல்லாம் நம் திராவிட கூட்டணி வயலுக்கு உரம், மீண்டும் அமையப்போவது உதயசூரியன் தலைமையில் இருக்கிற கூட்டணி ஆட்சி தான் : ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு மிரட்டினாலும் எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் எவ்வளவு ரோடு ஷோ வந்தாலும் ஒன்றும் நடக்காது என தி.க. தலைவர் கி. வீரமணி பேச்சு.

https://youtu.be/LfC7qvvW1n8

தமிழக கடன் சுமைக்கு காரணம் மத்திய அரசுதான் காரணம் என புதிய விஞ்ஞானமான பதிலை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார் 3000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? உதயநிதி ஸ்டாலின் கூறுவது போல அப்பன் வீட்டு பணம் அல்ல?மக்களின் வரி பணம்?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/vuHrrKRGS1g

உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா – வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திகோஷம் முழங்க சாமி தரிசனம்.

https://youtu.be/0EYBB3wJAkY

You missed