Post navigation சாதனைகள் செய்ய வயது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் புதுக்கோட்டையில் இன்று இசை உலகின் ஒரு சாதனை நிகழ்வு நடைபெற்றது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது