புதுக்கோட்டை முன்னாள் திமுக நகர மன்ற உறுப்பினரை வெட்டிய நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல் அதனால் அப்பகுதி பரபரப்பு January 8, 2026 Hari haran https://youtu.be/C1p-htseG-U
திருவாரூர் திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ,சர்க்கரை , கரும்பு , விலையில்லா வேட்டி,சேலை, ரூபாய் 3ஆயிரம் ரொக்கபணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , திருவாரூர் எம்எல்ஏ , நாகை எம்பி ஆகியோர் வழங்கினர் … January 8, 2026 Hari haran https://youtu.be/2x4HlhNu-Wg
திருவாரூர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் எங்களில் மூத்தவர் ,முன்னுரிமை மிக்கவர் அவர் தலைமையை நாங்கள் தமிழகத்தில் விரும்புகிறோம் , ஆனால் காங்கிரசிற்கு அதிகார பங்குவேண்டும் , அதிக இடங்கள் வேண்டும் ,அதில் மாற்றுக்கருத்து கிடையாது , நூற்றுக்கு நூறு செயல்வீரர்கள் அதை விரும்புகின்றனர் என திருவாரூரில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி.. January 8, 2026 Hari haran https://youtu.be/rkDb6qqJnYs
கோயம்புத்தூர் அகிலம் முழுவதும் அறவொழுக்கம் பரவ வேண்டும் கௌமார மடாலய விழாவில் குமரகுருபர சுவாமிகள் பேச்சு January 8, 2026 Hari haran https://youtu.be/T3shB4_niao
கோயம்புத்தூர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு..! January 8, 2026 Hari haran https://youtu.be/PNJ93q9pgj0
மதுரை அரசு மருத்துவர்கள் காலிப் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு ஜீரோ நிலையை எட்டவுள்ளது, ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவர்கள் பணியிடங்கள் அதிகரிக்க வேண்டியுள்ளது என மதுரையில் டாக்டர் செந்தில் பேட்டி January 8, 2026 Hari haran https://youtu.be/ZfS0bVck8G8
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் January 7, 2026 Hari haran https://youtu.be/PNmgiyJtDgI
புதுக்கோட்டை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம் January 7, 2026 Hari haran https://youtu.be/_clouc78Wzc
மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழக முதல்வர் கடந்ததேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காலம் முறை ஊதியம் கொண்டு வருவதாகவும் ஓய்வூதியம் 6750 அகவிலைப்படி வழங்குவோம் என்றும் படிப்படியாக அமைப்பாளர்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவோம் என்று கூறினார் எதுவும் வழப்பட வில்லை சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு நிதி காப்பாளர் நூர்ஜகான் மதுரையில் பேட்டி January 7, 2026 Hari haran https://youtu.be/eDKoHtKMZm4
புதுக்கோட்டை சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் January 7, 2026 Hari haran https://youtu.be/HSZRwvrX7rM