சிவகங்கை தென் திருப்பதி அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு December 31, 2025 Hari haran https://youtu.be/zvtJf7X-hKs
மதுரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வீதியில் போராடி வருகிறார்கள் அதற்கு அக்கறை காட்டாமல் மாநாடுகளுக்கு ஸ்டாலின் அக்கறை செலுத்துகிறார் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி விலாசமாக மாறிவிடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை December 31, 2025 Hari haran https://youtu.be/1mNkTfg2eQc
விழுப்புரம் போத்துவாய் ஊராட்சியில் என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்…….. December 31, 2025 Hari haran https://youtu.be/nXzxfszO8dI
மதுரை எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவின் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் – கே.பாலகிருஷ்ணன் December 31, 2025 Hari haran https://youtu.be/6xCJ8r2WeKI
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம்செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர கோருதல் December 31, 2025 Hari haran https://youtu.be/37Fa7wszcv8
மதுரை மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் December 31, 2025 Hari haran https://youtu.be/6YrTHe4bMrw
திருவாரூர் மகாத்மாகாந்தி தேசியஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றி , நிதியினை குறைத்த மத்தியஅரசை கண்டித்து திருவாரூர்மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் … December 31, 2025 Hari haran https://youtu.be/4bRZe20K7Pg
திருவாரூர் திருவாரூரில் ஸ்டுடியோ ,வீடியோ சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் … ஸ்டுடியோ,வீடியோ தொழில் நலிவடையாமல் பாதுகாக்க தமிழ்நாடுஅரசு தனிநலவாரியம் மூலம் சலுகைகள் வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் … December 30, 2025 Hari haran https://youtu.be/93tAOiJ6A1U
மதுரை தினமும் ஒரு கோவிலில் இருக்கும் அறநிலையத்துறை அமைச்சர் நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு முறை கூட திருப்பரங்குன்றம் கோவிலில் ஆய்வு நடத்தவில்லை -முதல் படை வீட்டில் ரோப் கார் என எந்த நல்ல திட்டங்களும் செய்யவில்லை பட்டா பிரச்சனையை திமுக தவறாக கையாளுகிறது திமுக நிர்வாகிகள் தவறாக கையாளுகிறார்கள் இரண்டு மாதம் பொறுங்கள் நிர்வாக திறமையால் அனைவருக்கும் தவறில்லாமல் பட்டா வழங்கப்படும். December 30, 2025 Hari haran https://youtu.be/_ZHJwMtEL3M
கோயம்புத்தூர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வர முடியும் – செங்கோட்டையன் தகவல் … December 30, 2025 Hari haran https://youtu.be/_x1UO7QOJtQ