Category: மாவட்ட செய்திகள்

செவிலியர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடுசெவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதற்கு திருவாரூர்மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/vUgg84qqjpM

தி.மு.க வை விமர்சனம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால் விஜய் விமர்சிக்கிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி !!! 10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் ..

https://youtu.be/t2P3ZvbzszE

தமிழ்நாடுஅரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி திருவாரூரில் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசுகலைக்கல்லூரி கணினிபயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்க மாநிலதலைவர் பேட்டி …

https://youtu.be/xi1prkkHvRg

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்..!

https://youtu.be/LXa9mlSa2iQ

ஒன்றியஅரசு தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவந்ததை கண்டித்து தமிழக கட்டிடதொழிலாளர்கள் மத்தியசங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

https://youtu.be/J-AJ4IfqfvA

ஆண்டுதோறும் டிசம்பர் 14 முதல் 20-ந் தேதி வரை தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மின் பகிர்மான வட்டம் சார்பில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

https://youtu.be/g9Iyazo9Vew

திராவிட முன்னேற்றக்கழகத்தை அளிப்பேன் என்று சொல்லிட்டு வருபவர்களை ஓடவிடும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக்கழக இயக்கம் என திருவாரூரில் திமுக கட்சி நிர்வாகி உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் பேச்சு …

https://youtu.be/n4ZpoQmhatg

ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை டவுன்டவுன் ரோட்டரி சங்கம், சுயநம்பிக்கை மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தனது முக்கிய மனிதாபிமானத் திட்டமான செயற்கை கால்கள் வழங்கும் ‘ஸ்டாண்ட் அண்ட் வாக் 2025’ திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை நடத்தியது

https://youtu.be/RL8oUKmfq00

You missed