Post navigation இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது -ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு… ஆண்டுதோறும் டிசம்பர் 14 முதல் 20-ந் தேதி வரை தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மின் பகிர்மான வட்டம் சார்பில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.