Post navigation ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை டவுன்டவுன் ரோட்டரி சங்கம், சுயநம்பிக்கை மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தனது முக்கிய மனிதாபிமானத் திட்டமான செயற்கை கால்கள் வழங்கும் ‘ஸ்டாண்ட் அண்ட் வாக் 2025’ திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை நடத்தியது தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்..!