Category: மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

https://youtu.be/V9ndQLe5254

மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் மதி அங்காடியினை திருவாரூர் சட்டமன்றஉறுப்பினர் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார் …

https://youtu.be/-5HcUMPck3E

எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். மதுரையில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்மதுரையில் ஆர் பி உதயகுமார் பேட்டி

https://youtu.be/FepstK1U4hY

சமுதாய திறன் பள்ளியில் வெல்டிங், பிளம்பிங், அழகுகலை , ஓட்டுநர் பயிற்சி, ஏசி மெக்கானிக், இருசக்கர வாகனம் பழுது நீக்கம் உள்ளிட்ட 30 வகை தொழில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் முகாம் … பயிற்சி முடித்த 180 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திட்டஇயக்குநர் பொன்னம்பலம் சான்றிதழ் வழங்கி தொழில் தொடங்க தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார் …

https://youtu.be/Es6n5jsnnjM

த.வெ.க வில் இணைவது போன்ற அரசியல் ஆசை இல்லை, நடிகர் விஜயுடன் என்னை ஒப்பீடு செய்ய வேண்டாம், விஜய் இடத்தை நிரப்பும் ஆசை இல்லை இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக்காக காத்துகிட்டு இருக்கேன் –  நடிகர் TTF வாசன் பேட்டி.

https://youtu.be/N7J0NyLYu3U

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் மேரா யுவா பாரத் Mera Yuva Bharat – கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு Unity March எனும் ஒற்றுமை பேரணி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.

https://youtu.be/bBs8FAQIups

You missed