Post navigation இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஆண்டிபட்டி – தேனி சாலையில் அமைந்துள்ள 49 அடி உயர சர்வசக்தி மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்த சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்.