Post navigation பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.