Category: மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் அடைத்துள்ள கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் தண்ணீரில் இல்லாமல் பாதிப்பு அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

https://youtu.be/E4L6DC4odrU

வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு அரசு பேருந்து நிறுத்தாமல் சென்றதால் நீண்ட நேரமாக மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த அவல நிலை வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி உள்ளது

https://youtu.be/w5ZCXlnKep4

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

https://youtu.be/sKctjkmbdPk

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செங்களூர் தனியார் முட்டை கோழி பண்ணையில் கூலித்தொழில் செய்யும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்,போலீசார் விசாரணை

https://youtu.be/7ubCzRTRb0M

காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்களுக்கு வெள்ளி நகை சேமிப்பு திட்டத்தில் ஒரு கிராம் வெள்ளி கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு

https://youtu.be/otQUp6YYejs

You missed