Post navigation வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை நகரத்தார் சங்கம் சார்பில் கோவையில் “வைப்ஸ் ஆப் செட்டிநாடு” 2 நாள் செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா.