Category: மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் SC/ST கொடுமைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்க வேண்டும் பட்டியல் மக்கள் உரிமை மீட்பு குழு செய்தியாளர்களிடம் தகவல்

https://youtu.be/U9Hg5qzNNAI

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட பட்டா நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

https://youtu.be/EMYQsXUo9n0

தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் உத்தரவுப்படி தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பிப்பது குறித்து வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒத்திகை பயிற்சி நடத்தினர்.

https://youtu.be/E8m25g4a0Io

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனக்கோட்டை மற்றும் மனவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 4 லட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவிகளுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை. முத்துராஜா

https://youtu.be/7Yk_dla8EA4

டெல்லி தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹவாய் மீது செருப்பு வீசிய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/vP0B32LuPqc

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்ட கழகத்தினரை பாராட்டும் வகையிலும் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி. மூர்த்தி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

https://youtu.be/5XInVlt0q5w

You missed