Post navigation டெல்லி தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹவாய் மீது செருப்பு வீசிய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் SC/ST கொடுமைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்க வேண்டும் பட்டியல் மக்கள் உரிமை மீட்பு குழு செய்தியாளர்களிடம் தகவல்