Category: திருவாரூர்

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து வடபாதிமங்கலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர் –

https://youtu.be/R2yUfoVqjaU

திருவாரூர் நகர ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் ஒன்றிய பாஜக அரசு தமிழக நிதி ஒதுக்காததை கண்டித்தும் , துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/3czdJSOVFak

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதை வாபஸ்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி தலைமை தபால்நிலையம் முன்பு சிஐடியு , ஏஐடியுசி , ஐஎன்டியுசி , LPF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் செய்து மறியல் போராட்டம் …

https://youtu.be/_sIBdTpXigI

திருவாரூர் – திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டம் …

https://youtu.be/VSkbgKH7PHg

திருவாரூர் அருகே மாநில அளவிலான இளையோர் கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது ஒட்டி மாநிலஅளவில் முதலிடம் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை பெறஉள்ள கோப்பைகளை மாவட்ட கையுந்து பந்த கழக தலைவர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ அறிமுகப்படுத்தினார் … வெற்றி பெறுபவர்கள் ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பேட்டி …

https://youtu.be/_N7WdIZO6dU

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலஅளவைத் துறையில் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க – சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது … மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் …

https://youtu.be/0ZkEIUSVtrs

திருவாரூர் பெரிய கோவிலில் மூத்த தம்பதியினர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி … அரசு உதவி பெறும் பள்ளியில் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு குடற் புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர் …

https://youtu.be/qJ5XygLtpv0

70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கத்தினர் மாவட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

https://youtu.be/kM4ETMZtq3M

You missed