Category: திருவாரூர்

100 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களை அறநிலையத்துறையினர் கோயில் நிலம் என்று அச்சுறுத்துவதை கைவிட்டு பட்டா , சிட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் காத்திருப்பு கவனஈர்ப்பு போராட்டம் …

https://youtu.be/tBi--8mr1wM

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தின் படி மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உணவுகளை பரிமாறி தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்டனர் … தொடர்ந்து கீழே கிடந்த 20 பவுன் நகை 1 கிலோ வெள்ளியை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் மகனின் மருத்துவ செலவிற்கு சட்டமன்றஉறுப்பினர் ரூபாய் 4 லட்சம் காசோலை வழங்கி பாராட்டி கௌரவித்தார் …

https://youtu.be/WCV1fDPWg_k

திருவாரூர் புத்தகத் திருவிழாவில் கீழே கிடந்த 20 பவுன் தங்கநகை , 1 கிலோ வெள்ளி எடுத்துக்கொடுத்து நேர்மையாக நடந்து கொண்ட தூய்மை பணியாளருக்கு நீதிபதி , மாவட்ட ஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் காவல் கண்காணிப்பாளர் , தாட்கோ தலைவர் உட்பட பொன்னாடை போத்தி கௌரவிப்பு … மகனின் மருத்துவத்திற்கு உதவவேண்டும் என தூய்மை பணியாளர் கோரிக்கை …

https://youtu.be/d1tvkXrZG1M

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் , வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் , தவெக விற்கு ஓட்டு போட்டால் வாக்குகள் சிதறி அமைதியான ஆட்சி அமைய தடையாக இருக்கும் என திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர்ரஹ்மான் பேட்டி …

https://youtu.be/QPGcJbksxpM

திருவாரூரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 20 பவுன் தங்க நகை 1 கிலோ வெள்ளி தவறவிட்டதை கண்டெடுத்து திருவாரூர் நகர காவல் துறையினரிடம் நேர்மையுடன் தூய்மை பணியாளர் ஒப்படைத்தார் … காவல்துறையினர் தூய்மை பணியாளரை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு..

https://youtu.be/pd5EY71Osfs

நன்னிலம் சட்டமன்ற தொகுதி மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் … புதிதாக மாவட்ட செயலாளர் நியமனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருக்கு நன்றி தெரிவிப்பு … நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற பாடுபடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ….

https://youtu.be/pNYlwRhfNUI

ஊராட்சி செயலர்கள் பணியிட மாறுதல் பெற்று வந்த 6 மாதத்திற்குள் மீண்டும் பணியிட மாறுதல் வழங்கியதை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/PDCtB_qDyLs

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொட்டும் மழையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/AicbtaqrdeQ

முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதி காங்கிரஸ் கட்சியினர் புதிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு பேண்ட் வாத்தியங்கள் , குதிரை நடனத்துடன் வரவேற்பளித்து அறிமுக விழா நடத்தினர் …

https://youtu.be/7RiDsApAuB8

திருவாரூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 126 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டத்தை பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர் …

https://youtu.be/YoBkbLg1pjM

You missed