Post navigation சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் , வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் , தவெக விற்கு ஓட்டு போட்டால் வாக்குகள் சிதறி அமைதியான ஆட்சி அமைய தடையாக இருக்கும் என திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர்ரஹ்மான் பேட்டி … திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தின் படி மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உணவுகளை பரிமாறி தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்டனர் … தொடர்ந்து கீழே கிடந்த 20 பவுன் நகை 1 கிலோ வெள்ளியை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் மகனின் மருத்துவ செலவிற்கு சட்டமன்றஉறுப்பினர் ரூபாய் 4 லட்சம் காசோலை வழங்கி பாராட்டி கௌரவித்தார் …