Category: புதுக்கோட்டை

ஸ்ரீ பெரிய அய்யனார் முனீஸ்வர ஸ்வாமி புரவி எடுப்பு விழா இவ்விழாவில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு புரவி எடுத்துக் கொண்டு மதலை எடுத்துக்கொண்டு சுவாமி தரிசனம்

https://youtu.be/_oFK6yLHO9c

புதுக்கோட்டை மாவட்டத்தில் SC/ST கொடுமைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்க வேண்டும் பட்டியல் மக்கள் உரிமை மீட்பு குழு செய்தியாளர்களிடம் தகவல்

https://youtu.be/U9Hg5qzNNAI

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனக்கோட்டை மற்றும் மனவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 4 லட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவிகளுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை. முத்துராஜா

https://youtu.be/7Yk_dla8EA4

டெல்லி தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹவாய் மீது செருப்பு வீசிய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/vP0B32LuPqc

இடப்பிரச்சனையில் கணவரை வெட்டி கொலை செய்ய முயன்ற போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க புதுக்கோட்டை எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/b_yQPcdjQUA

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தமிழக அரசு ஏன் கைது செய்ய மறுக்கிறது அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீர முத்தரையர் முன்னேற்ற கழகம் தமிழர் தேச கட்சியின் நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

https://youtu.be/EWrwum6EFw4

இன்று 06/10/2025 காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை நடுநிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி அரசு உயர் துவக்க பள்ளியில் மாணவ, மாணவிகளை சந்தித்துபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா ,தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ள நிலையில், அது குறித்த கொசு உற்பத்தி குறித்து பாடமாக எடுத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியத்தினார்

https://youtu.be/hYjjvo7aoc8

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வாசலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/Pu4CrduxNkw

You missed