Post navigation இன்று 06/10/2025 காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை நடுநிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி அரசு உயர் துவக்க பள்ளியில் மாணவ, மாணவிகளை சந்தித்துபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா ,தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ள நிலையில், அது குறித்த கொசு உற்பத்தி குறித்து பாடமாக எடுத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியத்தினார் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவருடைய மகள் தனலட்சுமி