புதுக்கோட்டை வாகன சோதனையில் சிக்கியது 520 கிலோ குட்கா கடத்தலில் ஈடுபட்ட கார் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 நபர்களை கைது செய்தனர் காவல்துறையினர் September 10, 2025 Hari haran https://youtu.be/NAv7eemwDJo
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பேருந்து ஓட்டுனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம்… September 10, 2025 Hari haran https://youtu.be/wx2v7n16Km0
புதுக்கோட்டை அரசு மதுபான கடைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் மாநகர செயலாளர் காசிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது September 9, 2025 Hari haran https://youtu.be/2Yo1MeC7btE
புதுக்கோட்டை தரையில் அமர்ந்து மாணவிகளுடன் புத்தகம் படித்த மாவட்ட ஆட்சியர் அருணா September 9, 2025 Hari haran https://youtu.be/mu71aNtiAbk
புதுக்கோட்டை தாளம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் தங்களுடைய கிராமம் அரசு பதிவேட்டில் இருந்து மறைக்கப்பட்டு விட்டதாக பரபரப்பு புகாரை வழங்கிய கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர் September 9, 2025 Hari haran https://youtu.be/sMwAqCBWkyU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் படுகாயம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு September 9, 2025 Hari haran https://youtu.be/LW8EfjNbsSM
புதுக்கோட்டை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கண்மாயில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு. குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணை.. September 8, 2025 Hari haran https://youtu.be/R31HwmZ4xKo
புதுக்கோட்டை கத்தக்குறிச்சி ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ ராகம்மாள் மற்றும் ஸ்ரீ கண்ணுடையார் கோவில் வருடாபிசேகத்தை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞரால் நடத்தப்படும் 31 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் போட்டிகள் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன 195 ஜோடி மாடுகள் பங்கேற்றன September 7, 2025 Hari haran https://youtu.be/NzIhqAEbbp0
புதுக்கோட்டை மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் தமிழ்நாடு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது September 7, 2025 Hari haran https://youtu.be/eqEo2qKqQiU
புதுக்கோட்டை ஓராண்டாக குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள் குளிக்க குடிக்க ஒரு நாளுக்கு 150 செலவு செய்யும் அவலம், தண்ணீர் பற்றாகுறையால் பாசி படர்ந்த குட்டையில் குளித்து தோல்வியாதி வந்ததுதான் மிச்சம், அத்திப்பட்டி கிராமம் போல் இருப்பதாக மக்கள் வேதனை. September 7, 2025 Hari haran https://youtu.be/lXt4rAM3fvE