Category: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.

https://youtu.be/HPSkeZcznkE

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிப் பகுதி மக்களுக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உறுப்பினராக சேர்வதற்கான சிறப்பு முகாமை துவக்கிவைதார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா

https://youtu.be/O8mlF8p8hfs

தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை பொறுத்த வரை முடிவெடுப்பார் கூட்டணியில் யாரை சேர்ப்பது எவ்வளவு தொகுதி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து எடப்பாடி தான் முடிவு செய்வார்

https://youtu.be/PqWoNhmBvqM

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்பு குழுமம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்புரை ஏற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் தலைமை உரையாற்றினார்

https://youtu.be/ME___LnGOYA

புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவத்துறை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய போதைப்பொருள் சுழற்சியை முறியடிப்போம் குற்ற செயல்களை தடுப்போம் என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கலைவாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/kd5-M_TksiI

You missed