Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரணியானேந்தல் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பர்வீன்பானு குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 3 லட்சம் நிவாரணம், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அரசு கலைக் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் சரக்கு வேன் மீது மோதி பலி.மேலும் இரண்டு மாணவர்கள் படுங்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு..