Category: புதுக்கோட்டை

குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில்வைத்து விசாரித்து வருகின்றனர்

https://youtu.be/SYAvy4JCR_I

ஒரே நேரத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி ஸ்ரீ கருங்காலி அம்மன் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் மற்றும் பரிபார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/Cz_oLoOG1OQ

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பேருந்து ஓட்டுனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம்…

https://youtu.be/wx2v7n16Km0

அரசு மதுபான கடைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் மாநகர செயலாளர் காசிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது

https://youtu.be/2Yo1MeC7btE

தாளம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் தங்களுடைய கிராமம் அரசு பதிவேட்டில் இருந்து மறைக்கப்பட்டு விட்டதாக பரபரப்பு புகாரை வழங்கிய கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்

https://youtu.be/sMwAqCBWkyU

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் படுகாயம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

https://youtu.be/LW8EfjNbsSM

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கண்மாயில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு. குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணை..

https://youtu.be/R31HwmZ4xKo

You missed