Category: மதுரை

இபிஎஸ் – ஒபிஎஸ் இணைவார்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. காலம் பதில் தரும். வெயிட் அன் சி, எல்லாரும் அண்ணன்கள் தான். ஒபிஎஸ் என்றும் அண்ணன் தான், ஆனால், ஓபிஎஸ் அனுதாபம் தேடி திசை திருப்புகிற வேலை என்பது அவருக்கு தோல்வியாக தான் கிடைக்கும், தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாக தெரியும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

https://youtu.be/SGlQJMWgBqs

மதுரை மேலூர் கல்லாங்காடு பகுதியில் புதிய சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கும்மியடித்து நூதனப் போராட்டம்

https://youtu.be/hy0b_Ds821M

மதுரை மாநகராட்சி 150 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துவருகின்றனர்

https://youtu.be/bUCLzO5o3NA

மதுரை மாநகராட்சியில் 150 கோடி முறைகேடு உதவி ஆணையர் அதிரடி கைது மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான ஊழல் குற்றச்சாட்டாகும் மதுரை மாநகராட்சி, 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் கொண்ட ஒரு முக்கியமான உள்ளாட்சி அமைப்பாகும். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைவிட குறைவாக விதிக்கப்பட்டதாக எழுந்த புகாரே இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

https://youtu.be/ZQLwP-VBvLc

You missed