Category: மதுரை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

https://youtu.be/a2LY99FaIbE

நடிகர் விஜய் வருகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 224 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், திமுக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது மீண்டும் முதலமைச்சர் ஆக தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்பார் மதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் கட்சி மாநில தலைவர் பொன் குமார் பேட்டி

https://youtu.be/zPf5bf4_Y9s

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் பேட்டி

https://youtu.be/wmEm9cssg1w

எந்தக் கூட்டத்தையும் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் எம் ஜி ஆர் கூட்டத்தை எவனாலும் வெல்ல முடியாது எனவும் .அடுத்து நாம் தான் வெல்ல போகிறோம் என தொண்டர்களிடையே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் ஆவேச உரை

https://youtu.be/wP5zuJLlBds

தூய்மை இயக்கத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது – தொடர்ந்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறோம் மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/WA021iDXGbw

மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது

https://youtu.be/zd5Cn7BRYE4

விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார், விஜய் பரிட்சை எழுதட்டும் அவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார் என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

https://youtu.be/H9DkSSSWGN4

You missed