Category: மதுரை

கட்சித் தலைவர் மக்களை வீக் எண்டில் தான் பார்ப்பேன் என்றால் எந்தளவுக்கு சீரியஸாக அரசியல் காலத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்குறி மக்கள் வைக்கிறார்கள். கே தவெக குறித்து அண்ணாமலை பேட்டி

https://youtu.be/65cpdE0ZkZk

மதுரை மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் கல் கூட ஊன்ற முடியாத பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கூறி அரசால் வழங்கப்பட்ட பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைப்பதற்காக வந்த கிராம மக்கள்

https://youtu.be/kjYc99jVF00

டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன் மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

https://youtu.be/GKYwgvKwZpU

பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை – அதிமுக ஆட்சிக்கால கட்டத்தை விட திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அது பற்றி எல்லாம் நாம் பேசமாட்டேன் நமக்கு அது தேவையில்லாதது . மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/_Bbwron_HAI

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம்- டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/x9rTY22CPwk

You missed