Post navigation அறையில் இருந்து அரசியல் செய்கிறார் விஜய் மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு அண்ணா வீதி ஈபி காலனியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது: ஒ.பி.எஸ் உள்ளிடோரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்கிறேன் திமுக – காங்கிரஸ் கட்சிகள் ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில் என உள்ளது – மதுரையில் பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி