மதுரை உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 காளைகள் அடக்கிய முதல் பரிசு வென்ற கார்த்தி January 19, 2026 Hari haran https://youtu.be/dVf3Qp5XrZU
மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் அணியினர் கயிறை வேகமாக இழுத்தபோது கயிறு அறுந்தது இதனால் மறுபுறம் இருந்த அரசு அதிகாரிகள் கீழே விழுந்ததால் அனைவர் மத்தியிலும் சிரிப்பழையை ஏற்படுத்தியது மாவட்ட ஆட்சியர் உறி அடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களை மூடியவாறு உறியடிக்கும் போட்டியில் பானையை உடைத்து வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற மாவட்ட ஆட்சியரை தோளில் தூக்கி அரசு அலுவலர்கள் கொண்டாடினார் January 14, 2026 Hari haran https://youtu.be/r_-iS-JYcF8
மதுரை மதுரை விமான நிலையத்தில் காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொன்ன நடிகர் சூரி – நம்ம படம் ஏப்ரல் மாதம் தான் வரும் – நடிகர் சூரி January 14, 2026 Hari haran https://youtu.be/-Chxn2B33zM
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வெல்லும் மாடுபிடி வீரர் கார் மற்றும் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது. January 14, 2026 Hari haran https://youtu.be/X8KFM8Ckwho
மதுரை மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த கிம்ம்பர்லி மாகாண மேயர்; தமிழர் பாரம்பரிய படி மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு January 14, 2026 Hari haran https://youtu.be/i7iQMIhRVvk
மதுரை மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கிய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் *மதுரையில் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. January 12, 2026 Hari haran https://youtu.be/I9IZIuIHzqI
மதுரை அவதூறுகள் எல்லாம் நம் திராவிட கூட்டணி வயலுக்கு உரம், மீண்டும் அமையப்போவது உதயசூரியன் தலைமையில் இருக்கிற கூட்டணி ஆட்சி தான் : ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு மிரட்டினாலும் எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் எவ்வளவு ரோடு ஷோ வந்தாலும் ஒன்றும் நடக்காது என தி.க. தலைவர் கி. வீரமணி பேச்சு. January 12, 2026 Hari haran https://youtu.be/LfC7qvvW1n8
மதுரை தமிழக கடன் சுமைக்கு காரணம் மத்திய அரசுதான் காரணம் என புதிய விஞ்ஞானமான பதிலை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார் 3000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? உதயநிதி ஸ்டாலின் கூறுவது போல அப்பன் வீட்டு பணம் அல்ல?மக்களின் வரி பணம்?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றச்சாட்டு January 12, 2026 Hari haran https://youtu.be/vuHrrKRGS1g
மதுரை உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா – வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திகோஷம் முழங்க சாமி தரிசனம். January 12, 2026 Hari haran https://youtu.be/0EYBB3wJAkY
மதுரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் தொகுதி 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி January 10, 2026 Hari haran https://youtu.be/1BPE8ZlmubI