Category: செங்கல்பட்டு

மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு சார்பாக அரசு பள்ளியில் கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு கல்வி உதவி நலத் திட்டங்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/YrhWcvcoonE

பசித்தால் உணவு எடுத்துக் கொள் 1000 ம்வது நாளை முன்னிட்டு இருசக்கர வாகன மெக்கானிக் சரவணன் கல்வி ஊக்கத்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கு. மூன்று சக்கர வாகனம், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

https://youtu.be/FLhy_KFsLEc

செங்கல்பட்டு மாவட்டம் (கிழக்கு) மதுராந்தகம் செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிக்கு வருகின்ற 22 23ஆம் தேதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காத்தாங்கடையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/o25sLmc_RgI

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேற்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் எரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு மண்டல காவல்துறை எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 1204 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,993 கிலோ கஞ்சா பொருள்கள் கொண்டுவரப்பட்டன. விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று டி.ஐ.ஜி.,க்களின் முன்னிலையில் கஞ்சா மூட்டைகள் எடை சரிபார்க்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

https://youtu.be/y3oNV7LAA0o

You missed