Category: செங்கல்பட்டு

அச்சரப்பாக்கம் பேரூராட்சி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுல கண்ணன் , அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் பாலசுப்பிரமணிஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.

https://youtu.be/UlZ0EpGb7uQ

திருக்கழுக்குன்றம் அருகே கடும்பாடி கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தரிசு புறம் போக்கு நிலத்தை பட்டா வுடன் கூடிய மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

https://youtu.be/LrQHDVhMaWE

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சின்மயானந்த விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

https://youtu.be/x0usWDub8KA

செங்கல்பட்டில் அரிமா சங்கத்தின் கவர்னரும் பள்ளியின் பயின்றவருமான லைன் முருகப்பா ஏற்பாட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் ரீயூனியன் 50 வருடம் கழித்து ஒன்று சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/rKMsHVh-Vd8

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியம் சிறு பெரு பாண்டி ஊராட்சி ஏரி ஓடையிலிருந்து கடலை மலை புத்தூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வீடு ஒதுக்கீடு வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பாக வழங்கப்பட்டுள்ளது

https://youtu.be/-L_7rl_SbjE

You missed