Post navigation செய்யூர் கடலோரப் பகுதிகளில் கடலின் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது! மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர செயலாளர், கவுன்சிலர். குமார், நகர மன்ற தலைவர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.