Month: June 2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திமுக திருவாரூர்மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க மகளிர் குழுக்களுக்கு மாடித்தோட்டம் பயிற்சி வழங்கினர்

https://youtu.be/JWFBK59djsc

தேசிய முற்போக்கு திராவிட கழக நிருவண தலைவர் தெய்வத்திரு பத்ம்பூசன் கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல்,பூத் கமிட்டி தொகுதி பொருட்பாளர்கள் அறிமுகம் கலந்தாய்வு கூட்டம்

https://youtu.be/Sk46DuXZFZU

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கட்சி துவங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அது நடக்காது திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ் இனியன் மறைமுகமாக தாக்கினார்

https://youtu.be/di3-YTrTjiY

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இதயம் காக்க,நலமுடன் வளமுடன் வாழ,டாக்டர் சொக்கலிங்கம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் இதயம் காக்க அமைதி,மகிழ்ச்சி வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

https://youtu.be/Enx0gX_QVOo

You missed