Post navigation தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அவர்கள் பொதுச்செயலாளர் புரட்சி பிரேமலதா அவர்களின் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.