Month: June 2025

திருவாரூர்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வருகை தந்ததால் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யும்பணி தீவிரம் … பாசன தண்ணீர் வராத பகுதிகளுக்கு வேளாண்மைதுறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

https://youtu.be/5Xxy9fJLhCs

கொடைக்கானல் பியர் சோலா அருவி குடியிருப்பு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததில், 5க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பங்கள் சேதம், 5க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிக்கு மின்சார வினியோகம் பாதிப்பு.

https://youtu.be/olJvQoJS_MA

கோவை, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடை பெறுகிறது பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உள்ளார்.

https://youtu.be/mzG6kyGfIxI

கக்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு தற்போது வரை பட்டா கிடைக்கவில்லை உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்களை அடைத்து வந்து ஆட்சியரிடம் மனு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெள்ளை நெஞ்சன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்

https://youtu.be/9SA-3s9LjjY

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கண்டோன்மெண்ட் IOB மண்டல அலுவலகத்தை விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பூட்டு போட்டு போராட்டம்.

https://youtu.be/4R3jhMmKCfs

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “மண்,மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு “கழக புதிய உறுப்பினர் சேர்க்கைஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் உள்ள இபிஎஸ் திருமணமண்டத்தில் நடைபெற்றது

https://youtu.be/LqNmfS91Mcc

You missed