தேனி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து இரவிலும் கவன ஈர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்துள்ள பொதுமக்கள். June 23, 2025 Hari haran https://youtu.be/mvsM70F_Vxs
புதுக்கோட்டை வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் June 23, 2025 Hari haran https://youtu.be/27hT6fDOkTQ
கோயம்புத்தூர் கோவையில் மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான நாய்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது June 23, 2025 Hari haran https://youtu.be/MnTzI2Cgxac
செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த நகரத்தில் அமைந்துள்ள புஷ்ப விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. June 23, 2025 Hari haran https://youtu.be/ipwN5VEKDIY
புதுக்கோட்டை தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணியாற்றுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது June 22, 2025 Hari haran
புதுக்கோட்டை திருமயம் அருகே ராங்கியத்தில் பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 80 பவுன் நகை ஒன்றை லட்சம் ரூபாய் பணம் 5 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் துணிகரம் பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை June 22, 2025 Hari haran
தேனி மதுரையில் முருகர் மாநாடு வெற்றி பெற – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜகவினர் சார்பில் “வேல்”க்கு சிறப்பு பூஜை June 22, 2025 Hari haran https://youtu.be/NN1D8DvkRX4
திண்டுக்கல் கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் வீட்டிற்கு தெரியாமல் 15வயது சிறுமியை திருமணம் செய்து,அவர் அவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 15வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து இளைஞர் போக்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். June 22, 2025 Hari haran https://youtu.be/bjzJNU5vk20
திண்டுக்கல் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி மூன்று நாட்களுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு June 22, 2025 Hari haran https://youtu.be/SR9vrEAS2yM
திண்டுக்கல் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம்? வீடியோ காட்சிகளால் வாகன ஓட்டிகள் அச்சம் June 22, 2025 Hari haran https://youtu.be/dIJRY7pBix4