Post navigation திருமயம் அருகே ராங்கியத்தில் பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 80 பவுன் நகை ஒன்றை லட்சம் ரூபாய் பணம் 5 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் துணிகரம் பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்